×

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம்

லக்னோ: சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்தி சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Syed Modi ,Sameer Verma ,badminton tournament ,Indian , Saeed Modi International Badminton Competition, Indian Player Samir Verma, Champion Degree
× RELATED உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா